Tuesday 4 November 2014

நன்றி...நன்றி...



பதிவுலகப் பிதாமகர் திரு வை.கோபாலக்ருஷ்ணன் அவர்களின் கதைகளுக்கு விமரிசனம் எழுதிய எனக்குக் கிடைத்த விருது பற்றிய விபரம்....

இதற்கான சுட்டி...

http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html#comment-form

 

 

 

”கீதா விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-3 of 4 ]


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகமான ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.

புதிதாகவும் கூடுதலாகவும் 

இப்போது அறிமுகப்படுத்தும் நான்கு விதமான

விருதுகளின் மொத்தப் பரிசுத்தொகை :

ரூபாய்:



 

முதல் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

[ ஜீவீ  + வீஜீ விருது ]

 

இரண்டாம் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html

[ சேஷ் விருது ]

 


மூன்றாம் அறிவிப்பு

கீதமஞ்சரி

  ’கீதா ’ விருது  



இந்த நம் சிறுகதை 
விமர்சனப்போட்டிகளில் 
மிக அதிகமாக 
வெற்றிவாகை சூடி
முதலிடம் வகிக்கும்
*ஆட்டநாயகி*
*விமர்சன வித்தகி*  
கீதமஞ்சரி
திருமதி. கீதா மதிவாணன் 
அவர்களின் சாதனைகளை
கெளரவிக்கும் விதமாக இந்த விருதுக்கு
‘கீதா விருது’
எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

-oOo-



VGK-01 To VGK-40
ஒட்டுமொத்த
வெற்றியாளர்களின்
பட்டியலில் 20% .... அதாவது
  எட்டு முறைகள்  அல்லது
 எட்டு முறைகளுக்கு மேல்
பரிசுகளை வென்றுள்ளவர்களுக்கு 
இந்த விருது வழங்கப்படுகிறது. 


இதற்கான பரிசுத்தொகை: 

முதலிடம்  ரூ. 150 

இரண்டாம் இடம் ரூ. 125 

மூன்றாமிடம் ரூ. 100

நான்காம் இடம் - தலா ரூ. 50
[ ஆறு நபர்களுக்கு ]




இந்த ’கீதா’ விருதினைப் பெற 
தகுதியுடையோர் பட்டியல் இதோ:

 

முதலிடம்
    
’கீதமஞ்சரி’
திருமதி.
 கீதா மதிவாணன்
அவர்கள்

 32 வெற்றிகள் 


 



இரண்டாமிடம்
      

’மணிராஜ்’
திருமதி:
 இராஜராஜேஸ்வரி
அவர்கள்

 28 வெற்றிகள்  
 


மூன்றாமிடம்

  
'காரஞ்சன் (சேஷ்)’ 
 திரு. 
 E.S. சேஷாத்ரி 
அவர்கள்.

 26 வெற்றிகள் 

 



நான்காமிடம்



 
i] திரு. ரவிஜி அவர்கள் 
[மாயவரத்தான் MGR] 

16  வெற்றிகள் 




  

ii] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் 

    [எண்ணங்கள்]   


15 வெற்றிகள்



  

iii] திருமதி. ராதாபாலு அவர்கள் 

[என் மன ஊஞ்சலிலே] 


11  வெற்றிகள்

    

iv] திருநிறைச்செல்வன் 

         அரவிந்த் குமார் அவர்கள்   
        

10  வெற்றிகள் 




  

v] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 
       [அரட்டை]     


 9 வெற்றிகள்




   

vi] திருமதி. கலையரசி அவர்கள் 
       [ஊஞ்சல்]     


 8 வெற்றிகள்



  


 






என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment